திருவண்ணாமலையில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்கிறார்கள் அவர்களை அரசுத் துறையினர் பார்வையிட்டனர்

திருவண்ணாமலையில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்கிறார்கள் அவர்களை அரசுத் துறையினர் பார்வையிட்டனர்


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


திருவண்ணாமலை  குடிசை மாற்று வாரியம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது   மேலதிக பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடத்தில் அதில் ஒரிசா ,பீகார் மற்றும் ஜார்கண்ட் சேர்ந்த 80 நபர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களை தாசில்தார்,RI,VAO ஊராட்சி செயலர்  சுகாதாரத் துறையினர் மருத்துவ துறை அவர்களைப் பார்வையிட்டு மருத்துவ பரிசோதனை செய்து அவர்களுக்கு  அரிசி மளிகை மற்றும் பதார்த்தங்கள் பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது.