மீஞ்சூர் ஒன்றியம் சுப்பாரெட்டிபாளையம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு" alt="" aria-hidden="true" />
இதில் ஊராட்சி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கி, துண்டுபிரதி மூலம் கடைகளில் தெருக்களில் வீதி வீதியாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி கிருமிநாசினி தெளித்தனர் இதில் தலைவர் சதாசிவம் கவுன்சிலர் ரமேஷ் துணை தலைவர் பூபாலன் தலைமை ஆசிரியர் வைலட் மேரி ஊராட்சி செயலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர் .